reconveyance

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • reconveyance, பெயர்ச்சொல்.
  1. சொத்துரிமையைத் திருப்பியளித்தல்

விளக்கம்[தொகு]

(சட்டத் துறை): சொத்தினை அடமானம் வைத்து கடன் பெற்றவர், முழுக் கடனையும் திருப்பிச் செலுத்தியவுடன், கடனளித்தவர், கடனுறுதிப் பத்திரத்தைத் திருப்பிப் பெற்றுக் கொண்டு, சொத்தின் உரிமையை மீண்டும் கடன் பெற்றவரின் பெயரில் எழுதி வைத்தல்.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]


( மொழிகள் )

சான்றுகோள் ---reconveyance--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=reconveyance&oldid=1828785" இலிருந்து மீள்விக்கப்பட்டது