recursive function

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • recursive function, பெயர்ச்சொல்.
  1. மீவருசெயற்கூறு
  2. மீள்வரு சார்பு

விளக்கம்[தொகு]

  1. கணினியியலில், ஒரு செயல்கூறு இயக்கத்தின் போது, பிற செயல்கூறுகளை இயக்கலாம், தன்னையே மீண்டும் இயக்கலாம். மீண்டும் இயக்கதிற்கு வருவதால் அதனை மீள் வரு செயற்கூறு எனலாம்.


( மொழிகள் )

சான்றுகோள் ---recursive function--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=recursive_function&oldid=1832390" இலிருந்து மீள்விக்கப்பட்டது