regeneration

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

regeneration

  • இயற்பியல். மீளவுண்டாக்கல்
  • உளவியல். மறுபிறப்பு
  • தாவரவியல். புதுப்பித்தல்
  • பொறியியல். இழப்பு மீட்பு; மறுஉருவாக்கம்; மீளவுண்டாக்கல்; மீளாக்கம்
  • மரபியல். புத்துயிர்ப்பு
  • மருத்துவம். புத்தமைபு; புத்துயிர்ப்பு; மறுசெனிப்பு; மீளமைப்பு
  • மீன்வளம். மறுவளர்ச்சி (எ.டு) நண்டின் கால் துண்டிக்கப்பட்டால் அது தானாக மீண்டும் வளர்ந்து கொள்ளல்
  • விலங்கியல். இழப்பு மீட்டல்; புத்துயிர்ப்பு; மறுவளர்ச்சி

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் regeneration
"http://ta.wiktionary.org/w/index.php?title=regeneration&oldid=1043403" இருந்து மீள்விக்கப்பட்டது