regression

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

regression

  • உளவியல். பின்னோக்கம்
  • கணிதம். பின்னடைவு
  • கால்நடையியல். பின்னிடைவு; பிற்செலவு
  • புள்ளியியல். தொடர்புப் போக்கு
  • பொறியியல். சார்புக் கணிப்பு; பின்தங்கல்
  • மரபியல். பிற்செலவு
  • மருத்துவம். குழந்தை உள்ளம்; சிறுபிள்ளைத்தனம்; நோய்க்குறி நீங்கல்; பிற்போக்கு; பிள்ளை உள்ளம்; முன்நிலைக்கு மீளல்; விளையாட்டு உள்ளம்
  • விலங்கியல். பின்னடைவியக்கம்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் regression
"http://ta.wiktionary.org/w/index.php?title=regression&oldid=1102113" இருந்து மீள்விக்கப்பட்டது