repellant

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

repellant, ஆங்கிலம். [தொகு]

ரி-ப்பெல்-அன்ட்

இல்லை
(கோப்பு)
பொருள்

(பெ)

  • விரட்டி; விலக்கு பொருள்
பயன்பாடு
  • mosquito repellant - கொசு விரட்டி

விளக்கம்[தொகு]

  • சுவையற்றதும் அருவருக்கத் தக்கதுமான வேதிப்பொருள். கொசு முதலிய நோய் நுண்ணங்களை விலக்கப் பயன்படுவது.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---repellant--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் repellant
"https://ta.wiktionary.org/w/index.php?title=repellant&oldid=1603959" இலிருந்து மீள்விக்கப்பட்டது