resemble

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| வி.| v.

பயன்பாடு[தொகு]

  • He resembles his father. (தோற்றத்தில்) அவன் தந்தையை நினைவூட்டுகிறான்.
  • After the earthquake, the city resembled a battlefield. நிலநடுக்கத்திற்குப் பின், அந்த நகரம் ஒரு போர்க்களம் போல் காட்சியளித்தது.

இணைச்சொற்கள்[தொகு]

  • appear like; recall; echo; be similar to; pass for; seem like; sound like; remind one of;

எதிர்ச்சொற்கள்[தொகு]

பலுக்கல்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=resemble&oldid=1991226" இலிருந்து மீள்விக்கப்பட்டது