rhapsody

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • rhapsody, பெயர்ச்சொல்.
  1. வீரகாவியப் பாராயணப்பகுதி
  2. வீரகாவியம்
  3. கட்டற்ற உணர்ச்சிக்கற்பனை வாய்ந்த செய்யுள்
  4. கட்டுக்கோப்புத் தளர்வான துண்டுத் துணுக்குக்கோவை
  5. உணர்ச்சிக் கொந்தளிப்பான பேச்சு
  6. (இசை) பரிபாட்டு வகை
  7. அளவொவ்வாப் பல்கோப்புக் கதம்ப இசை


( மொழிகள் )

சான்றுகோள் ---rhapsody--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=rhapsody&oldid=1604790" இலிருந்து மீள்விக்கப்பட்டது