ring in

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
பொருள்

(பெ) ring in

  1. பணி செய்யும் நிறுவனத்தைத் தொலைபேசியில் அழைத்துத் தகவல் தா
  2. பணிக்கு வந்ததற்கு அடையாளமாக வருகை நேர அட்டையைப் பதிவு செய்
  3. உள்ளே அழைத்து வா
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. காய்ச்சலால் அலுவலகம் வரஇயலாது என்று தொலைபேசியில் கூப்பிட்டுச் சொன்னார் (he rang in to say he can't come to work because of fever)
  2. இது டிசம்பர்; புதுவருடத்தை அழைக்கத் தயாராகி வருகிறோம் (this is december; we are ready to ring in the new year)

{ஆதாரங்கள்} --->

"http://ta.wiktionary.org/w/index.php?title=ring_in&oldid=433483" இருந்து மீள்விக்கப்பட்டது