rocket engine

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பொருள்

rocket engine

  1. ஏவூர்திப் பொறி
  2. ...
விளக்கம்
ஏவூர்தியை விசையோடு மேல்நோக்கி உந்தித்தள்ள உதவும் திறன்மிக்க முதன்மையாக உதவும் பகுதியே ஏவூர்திப் பொறி எனப்படும்
பயன்பாடு
  1. ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=rocket_engine&oldid=1793281" இலிருந்து மீள்விக்கப்பட்டது