romanticism

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இல்லை
(கோப்பு)

ஒலிப்பு:

பொருள்

romanticism (பெ)

  • கற்பனாவாதம், புனைவியம், கற்பனையியம், புத்தெழுச்சிவாதம்;
  • ஒரு கலை இலக்கிய பாணி / இயக்கம்
விளக்கம்
  • வாழ்வனுபவங்களையும் உணர்ச்சிகளையும் கற்பனை மூலம் வளர்த்து உச்சத்துக்கு கொண்டுசென்று ஆராயும் இலக்கியப் போக்கு. இது வாழ்க்கையின் எல்லா பக்கங்கலையும் கணக்கில் கொள்வதில்லை. சமநிலை நடுநிலை பற்றி கவலைப்படுவதில்லை. சாராம்சமானவை என எண்ணுவன பற்றி மட்டுமே அக்கறை கொள்கிறது
பயன்பாடு
  • romanticism (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---romanticism--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

 :romantic - romanticize - romanticist - # - #

கலைச்சொற்கள்]

"https://ta.wiktionary.org/w/index.php?title=romanticism&oldid=1605482" இலிருந்து மீள்விக்கப்பட்டது