sânge

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

உருமாணி மொழி[தொகு]

பலுக்கல்[தொகு]

  • IPA: ['sɨn.ʤe]

பெயர்ச்சொல்[தொகு]

ஒன்றன்பால்

  1. இரத்தம், அரத்தம், குருதி, செந்நீர், உதிரம்

பிறமொழிகளில்[தொகு]

ஆங்கிலம்: blood

இத்தாலியம்: sangue

எசுப்பானியம்: sangre

காட்டலான்: sang

"https://ta.wiktionary.org/w/index.php?title=sânge&oldid=1618339" இலிருந்து மீள்விக்கப்பட்டது