sanguinary

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • sanguinary, உரிச்சொல்.
  1. குருதிக்கொலை சார்ந்த
  2. குருதிக்களரியான
  3. இரத்தம்
  4. சிந்துகிற
  5. குருதிக்கொலையில் மகிழ்கிற
  6. இரத்த வெறிகொண்ட
  7. (சட்) கொலைத்தீர்ப்பு அளிக்கிற


( மொழிகள் )

சான்றுகோள் ---sanguinary--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=sanguinary&oldid=1606798" இலிருந்து மீள்விக்கப்பட்டது