sanitation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

sanitation

  • உடல்நலநிலை ஆக்க மேம்பாடு; துப்புரவு; வாழ்நலத் துப்புரவுப் பணி
  • கால்நடையியல். சுகாதாரம்; சுற்றுப்புறத்தூய்மை; துப்புரவு
  • மனையியல். துப்புரவு
  • மருத்துவம். துப்புரவுப் பொறியியல்; புறச்சுகாதாரம்; புறத்தூய்மை; வாழ்க்கைநலனியல்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் sanitation
"http://ta.wiktionary.org/w/index.php?title=sanitation&oldid=967306" இருந்து மீள்விக்கப்பட்டது