saturation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

saturation

  • தெவிட்டு நிலை; நிறை செறிவு நிலை
  • இயற்பியல். தெவிட்டு நிலை; நிரம்பல்
  • உளவியல். தெவிட்டு நிலை
  • தாவரவியல். நிரம்பிய; பூரிதம்
  • பொறியியல். திகட்டு நிலை; தெவிட்டல்; தெவிட்டு நிலை; நிறை செறிவு; நிறைசெறிவு
  • மரபியல். நிரம்படல்
  • மருத்துவம். ஈயநச்சேற்றம்
  • வேதியியல். தெவிட்டல்; தெவிட்டி நிலை; நிரம்பல்; நிறைவு
  • வேளாண்மை. செறிவு நிலை

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் saturation
"https://ta.wiktionary.org/w/index.php?title=saturation&oldid=1607065" இலிருந்து மீள்விக்கப்பட்டது