scan

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

வினைச்சொல்[தொகு]

scan

  1. மருத்துவம், கணினி: ஊடறி, வருடு, நுண்ணாய், நோட்டம் செய், நுகர், நோக்கு, நுண்ணோக்கு
  2. தேடிச்சேர்


பெயர்ச்சொல்[தொகு]

scan

  1. மருத்துவம், கணினி: ஊடறிதல், வருடுதல், வருடல், நுண்ணாய்வு, நுண்ணாய்தல், நோட்டம், நுதர்வு
  2. தேடிச்சேர்தல்

விளக்கம்[தொகு]

1. தருக்கமுறை வரிசைமுறையில் புள்ளி புள்ளியாக ஆய்வு செய்தல். 2. ஒரு தரவு கட்டமைப்பின் ஒவ்வொரு மைய முனையையும் பார்வையிடுவதற்கான அல்லது பட்டியலிடுவதற்கான பதின்முறை எண்மான நடைமுறை. 3. ஒரு கண்காட்சித் திரையில் ஓர் உருக்காட்சியை உருவாக்குவதற்குத் தேவையான செயற்பாடு.

உசாத்துணை[தொகு]

தமிழ் விக்கிமூலம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=scan&oldid=1968629" இலிருந்து மீள்விக்கப்பட்டது