scary

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
பொருள்
  • பயமூட்டும், பயங்கரமான, திகிலூட்டும்
  • எளிதில் பயப்படக்கூடிய, கோழையான
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • இருட்டில் சுடுகாட்டின் அருகே தனியாக நடக்கப் பயமாக இருந்தது (it was scary to walk alone near the graveyard at night)

"http://ta.wiktionary.org/w/index.php?title=scary&oldid=1172384" இருந்து மீள்விக்கப்பட்டது