sciagraphy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • sciagraphy, பெயர்ச்சொல்.
  1. நிழற்கோட்டக்கலை
  2. ஒளிநிழற்சாயலாக வரையுங்கலை
  3. ஊடுகதிர் நிழற்படக்கலை
  4. உட்புறம் தெளிவாகக்காட்டும் நேர்க்குத்து வெட்டு வரைபடம் வரைதல்
  5. (வான்) நிழல்கொண்டு நேரமறிதல்


( மொழிகள் )

சான்றுகோள் ---sciagraphy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=sciagraphy&oldid=1607534" இலிருந்து மீள்விக்கப்பட்டது