scoop

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

scoop

வினைச்சொல[தொகு]

  • அள்ளு
  • அள்ளி எடு; குடைந்தெடு; கொள்ளை ஈட்டம்; கொள்ளை ஈட்டம் கொள்; சட்டுவக் கரண்டி; வாரி எடு; வார்குவளை

பெயர்ச்சொல்[தொகு]

  • கட்டுமானவியல். அள்ளி, செருகள்ளி; வாரி
  • கால்நடையியல். குடைவு அறுவைக்கருவி
  • மருத்துவம். தேள், சுரண்டு கரண்டி
  • வேதியியல். குடைதல்; தோண்டி


உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் scoop
"https://ta.wiktionary.org/w/index.php?title=scoop&oldid=1971500" இலிருந்து மீள்விக்கப்பட்டது