scum

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

scum

  • கட்டுமானவியல். சவர்; மிதக்கும் களிம்பு
  • கால்நடையியல். கழிவு; சேடு
  • தாவரவியல். ஆடை
  • நிலவியல். கழிவு நுரை
  • பொறியியல். அழுக்கு நுரை; அழுக்குநுரை; மிதப்புக் கசடு
  • வேதியியல். மாசுநுரை; மிதப்புக் கசடு

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் scum
"https://ta.wiktionary.org/w/index.php?title=scum&oldid=1919749" இலிருந்து மீள்விக்கப்பட்டது