scutcheon

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்

  • scutcheon,பெயர்ச்சொல்.
  1. கிடுகு
  2. விருதுதாங்கிய கேடயம்
  3. குலவிருதுப்பட்டயம்
  4. மரபுச்சின்னம்
  5. சாவித்துளையில் சுழலும் காப்புத்தகடு
  6. பெயர்ப்பட்டயம்.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---scutcheon--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+

"https://ta.wiktionary.org/w/index.php?title=scutcheon&oldid=1607905" இலிருந்து மீள்விக்கப்பட்டது