secularize

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • secularize, வினைச்சொல்.
  1. மதச்சார்பற்றதாக்கு
  2. அரசியல்-ஒழுக்கம்- கல்வி ஆகியவற்றைச் சமயச்சார்பற்றதாக்கு
  3. உடமை வகையில் சமயஞ் சாராப் பொதுத்துறைக்கு மாற்று
  4. சமய உடைமைவகையில் உலகியற் காரியங்களுக்குப் பயன்படுத்து
  5. மடத்துத்துறவி வகையில் நிலையாகவா அப்பொழுதைக்கோ புறநிலை வாழ்வு வாழ்வி


( மொழிகள் )

சான்றுகோள் ---secularize--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=secularize&oldid=1608374" இலிருந்து மீள்விக்கப்பட்டது