semantics

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

semantics

  • சொற்பொருளியல் அல்லது பொருளியல்

விளக்கம்[தொகு]

  • குறிகளுக்கும் அவற்றின் பொருளுக்கும் இடையிலுள்ள தொடர்பை ஆராயுந்துறை பொருளியல் எனப்படும். தொடர் அல்லது வாக்கியம் பொருள் பொதிந்ததாக உள்ளதா என்பதை இப்பிரிவு ஆய்வு செய்கிறது.

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் semantics
"https://ta.wiktionary.org/w/index.php?title=semantics&oldid=1886496" இலிருந்து மீள்விக்கப்பட்டது