semicolon

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

semicolon

  1. அரைப்புள்ளி (;)
    தொடரிசைக்குறி - வாசிக்கும்போது இரண்டுமாத்திரைக்காலம் நிறுத்தும்பொருட்டு இடும் ; என்ற குறி.
"https://ta.wiktionary.org/w/index.php?title=semicolon&oldid=1608999" இலிருந்து மீள்விக்கப்பட்டது