settler

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

settler

  • புதிய நாட்டில் சென்று குடியேறுபவர்
  • முடிவு செய்பவர்; அறுதியாவணர்; முடிவுறுத்துநர்
  • பொறியியல். படிவிப்பான்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் settler
"https://ta.wiktionary.org/w/index.php?title=settler&oldid=1609653" இலிருந்து மீள்விக்கப்பட்டது