shabby

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

shabby

  1. அருவருப்புத் தருகிற; இழிதகைமையான; கீழ்த்தரமான, தாழ்ந்த
  2. (உபயோகத்தில்) கிழிந்து போன, கந்தலான (shabby clothes - கந்தலான துணி)
  3. பாழடைந்த, பழைய, இழி தோற்றமான (shabby appearance - பாழடைந்த தோற்றம்)
  4. சிதைந்து போன

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் shabby
"https://ta.wiktionary.org/w/index.php?title=shabby&oldid=1609806" இலிருந்து மீள்விக்கப்பட்டது