shamble

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • shamble, பெயர்ச்சொல்.
  1. அருவருப்பான தோற்றமுடைய நடை
  2. ஏறுமாறான ஓட்டம்
  • shamble, வினைச்சொல்.
  1. அலங்கோலமாக நட
  2. அருவருப்புத்தோற்றத்துடன் ஓடு


( மொழிகள் )

சான்றுகோள் ---shamble--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=shamble&oldid=1609890" இலிருந்து மீள்விக்கப்பட்டது