short-cut

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்
பொருள்

( பெ) short-cut ஷா(ர்)ட்-கட்

  1. குறுக்குவழி; சுருக்கு வழி
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. There is no short-cut to success; everybody should work hard (வெற்றி பெற குறுக்குவழி ஏதும் இல்லை ஒவ்வொருவரும் கடினமாக உழைக்கவேண்டும்)

பொருள்

( வி) short-cut ஷா(ர்)ட்-கட்

  1. குறுக்கு வழியில் செல்;
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)


{ஆதாரங்கள்} --->

"https://ta.wiktionary.org/w/index.php?title=short-cut&oldid=1700937" இலிருந்து மீள்விக்கப்பட்டது