கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
siege
- முற்றுகை
- நெடுநாட்கள் நீடிக்கும் நோய்
- (வழக்கொழிந்த பயன்பாடு) அரியணை அல்லது தலைமைப் பொறுப்பு
வினைச்சொல்[தொகு]
siege
- முற்றுகையிடு
வெளி மேற்கோள்கள்[தொகு]