sniper

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

sniper:
பலுக்கல்
பொருள்
  • மறை வேடர்
  • மறைந்திருந்து குறி பார்த்து சுடும் வீரர்
  • இரகசியமாக மறைந்திருந்து சுடுபவர்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • அதிபர் ஜான் கென்னடியை மேல்மாடி சன்னலில் மறைந்திருந்த ஒருவன் சுட்டுக் கொன்றான் (President John Kennedy was shot and killed by a sniper from an upstairs window)
"http://ta.wiktionary.org/w/index.php?title=sniper&oldid=1257351" இருந்து மீள்விக்கப்பட்டது