sough

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

sough, ஆங்கிலம். [தொகு]

பொருள்

sough(பெ)

  • (இலைகள் அசைவது போன்ற)மென்மையான சரசரப்பொலி
  • முணுமுணுப்பொலி; மென்மையான பெருமூச்சு
விளக்கம்
பயன்பாடு

பொருள்

sough(வி)

  • மென்மையான சரசரப்பொலி எழுப்பு
விளக்கம்
பயன்பாடு
  • The wind soughed, then roared about us - காற்று சலசலத்தது; பின்பு வேகமாக வீசியது (Judge West's opinion, James Meeker Ludlow)

  • sough (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---sough--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=sough&oldid=1612839" இலிருந்து மீள்விக்கப்பட்டது