spasm

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

spasm

  • இசிப்பு; தசைக் கடுஞ் சுரிப்பு; இசிவு
  • கால்நடையியல். தசை வலித்துடிப்பு; வலியேற்படுத்தும் தசைச் சுருக்கம்
  • தடைய அறிவியல். பிடிப்பு
  • மருத்துவம். இசிவு; தானாயியங்குந்தசைச்சுருங்கல்; தீப்பொறி; பொறி; விறைப்பு
  • வேளாண்மை. வலிப்பு

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் spasm
"https://ta.wiktionary.org/w/index.php?title=spasm&oldid=1894248" இலிருந்து மீள்விக்கப்பட்டது