stinker

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பொருள்

  • stinker,பெயர்ச்சொல்.
  1. முடை நாற்றம் உடையவர்
  2. பெறுநரை குறைகூறும், அல்லது அவமானப்படுத்தும் வகையில் கடுமையான உள்ளடக்கங்களைக் கொண்ட கடிதம், அல்லது பிற எழுத்து வடிவிலான தகவல் பரிமாற்றம்.
  3. கண்டனத்துக்குரிய நபர்
  4. குறைந்த தரத்திலான பொருள்

உசாத்துணை[தொகு]

ஆங்கில விக்சனரியில் stinker





( மொழிகள் )

ஆதாரங்கள் ---stinker--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் Nuvola apps bookcase.png - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+

"http://ta.wiktionary.org/w/index.php?title=stinker&oldid=1202960" இருந்து மீள்விக்கப்பட்டது