கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
stray
- உடையவரற்ற; எங்கோ ஒன்றான; எப்போதோ நிகழ்கின்ற; சுற்றித் திரிகிற; சுற்றித்திரிகின்ற
- கால்நடையியல். அனாதைக்கால்நடை
- பொறியியல். கொண்டி; சூழல்
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் stray