strike-slip fault

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

strike-slip fault

  1. திருப்பு பிளவுப்பெயர்ச்சி. இரு புவிமேலோடுகள் ஒன்றோடொன்று உராய்ந்து செல்லும் போது வலஞ்சுழியாகவோ இடஞ்சுழியாகவோ திருப்பும் ஒரு வகை பிளவுப்பெயர்ச்சி.
"https://ta.wiktionary.org/w/index.php?title=strike-slip_fault&oldid=1686164" இலிருந்து மீள்விக்கப்பட்டது