sublapsarian

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • sublapsarian, பெயர்ச்சொல்.
  1. வீழ்ச்சிமீட்சிப் புகழ்வீற்றுக் கோட்பாட்டாளர்
  2. இறைவன் தன்புகழ் வீறுதோன்றப் பலரை வீழ்ச்சிக்கும் சிலரை மீட்சிக்கும் தேர்வு செய்கின்றானென்ற கிறித்தவ சமயக் கிளையின் கோட்பாட்டைப் பின்பற்றுபவர்
  • sublapsarian, உரிச்சொல்.
  1. வீழ்ச்சிமீட்சிப் புகழ்வீற்றுக் கோட்பாட்டினைச் சார்ந்த


( மொழிகள் )

சான்றுகோள் ---sublapsarian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=sublapsarian&oldid=1616394" இலிருந்து மீள்விக்கப்பட்டது