suffragan

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • suffragan, பெயர்ச்சொல்.
  1. சமயத்துறைத் துணையாதரவுப் பணியாளர்
  2. சமயத்துறை மாவட்டத் தலைவர் துணையாதரவாளர்
  3. மேனிலைச் சமயத் தலைவர்க்குத் துணையாதரவாளரான சமய மாவட்டத்தலைவர்
  • suffragan, உரிச்சொல்.
  1. சமயத்துறைத் துணையாதரவுப் பணியாளரான


( மொழிகள் )

சான்றுகோள் ---suffragan--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=suffragan&oldid=1616792" இலிருந்து மீள்விக்கப்பட்டது