sugary

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • sugary, உரிச்சொல்.
  1. சர்க்கரை போன்ற
  2. சர்க்கரைத் தோற்றமுடைய
  3. சர்க்கரைச் சுவையுடைய
  4. தித்திப்புடைய
  5. சர்க்கரை நிரம்பிய
  6. குமட்டும் தித்திப்புடைய
  7. திகட்டும் இனிப்புடைய


( மொழிகள் )

சான்றுகோள் ---sugary--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=sugary&oldid=1616836" இலிருந்து மீள்விக்கப்பட்டது