suitable

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

உரிச்சொல்[தொகு]

suitable

  1. தகுந்த, ஏற்ற, பொருத்தமான, உகந்த

( எடுத்துக்காட்டு )[தொகு]

that is the suitable dress - அதுவே பொருத்தமான உடை.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

appropriate , proper , right

"https://ta.wiktionary.org/w/index.php?title=suitable&oldid=1616856" இலிருந்து மீள்விக்கப்பட்டது