superstitious

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்

  • superstitious,உரிச்சொல்.
  1. குருட்டு நம்பிக்கை வாய்ந்த
  2. போலிப்பற்றுடைய
  3. விளங்காதவற்றைப் பற்றிய ஆதாரமற்ற அச்சங்கொண்டுள்ள
  4. தெய்விக அருநிகழ்வு நம்பிக்கையுடைய
  5. இயற்கை கடந்த ஆற்றல் நம்பிக்கைகொண்ட



( மொழிகள் )

ஆதாரங்கள் ---superstitious--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+

"https://ta.wiktionary.org/w/index.php?title=superstitious&oldid=1617280" இலிருந்து மீள்விக்கப்பட்டது