swim bladder

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

swim bladder

  1. மீன்வளம். காற்றுப்பை; நீந்தற்பை; மீனில் உள்ள இப்பை மீன் தன்னை குறிப்பிட்ட ஆழத்தில் நிலைப்படுத்த உதவுகிறது
  2. விலங்கியல். மிதவைப்பை




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=swim_bladder&oldid=1806337" இலிருந்து மீள்விக்கப்பட்டது