symbiosis

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

symbiosis

  • உளவியல். கூட்டு வாழ்வு
  • கால்நடையியல். இருவழிப்பயன் அளிக்கும் கூட்டு வாழ்க்கை\ஒட்டி வாழ்தல் ஒத்து வாழும் பண்பு
  • தாவரவியல். ஒன்றியவாழ்வு; கூட்டுப் பிழைப்பு; கொடுத்துவாங்குமியல்பு; துணைநலவாழ்வு
  • மருத்துவம். இணைந்து வாழ்தல்; ஒருங்குவாழல்; கூட்டு வாழ்க்கை; சேர்ந்து வாழ்தல்
  • விலங்கியல். இணை வாழ்வு முறை; கூட்டு வாழ்வு முறை; கொடுத்துவாங்குமியல்பு; துணைநல வாழ்வு
  • வேளாண்மை. கூட்டுவாழ்வு முறை; துணைநல இணைவாழ்வு

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் symbiosis
"https://ta.wiktionary.org/w/index.php?title=symbiosis&oldid=1617967" இலிருந்து மீள்விக்கப்பட்டது