tape recorder

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

tape recorder

  1. நாடாப்பதிவி; பதிவி
  2. நாடாப் பதிவுக்கருவி; நாடாப்பதிகருவி; நாடாப் பதிவன்
  3. ஒலி இழைப் பதிவன்; ஒலி இழைப் பதிவம்; ஒலிப் பதிவுப் பெட்டி; ஒலியிழைப் பதிவி
  4. ஒலி நாடாப் பதிப்பி
  5. ஒலிப்பதிவன்; ஒலிப்பதிவுக் கருவி
  6. வார்ப் பதிவான்
  7. சுருளிசை வாணி




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=tape_recorder&oldid=1807230" இலிருந்து மீள்விக்கப்பட்டது