task force

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்.| பெ.| n.

  • சிறப்புப் பணிப்பிரிவு[1]; செயலாக்கக் குழு[2]; விரைவு பணிக்குழு[3]; பணிநோக்கு அமைப்பு
  • போரியல் செயல் படைப்பிரிவு, இலக்கு படைப்பிரிவு


மேற்கோள்கள்[தொகு]

  1. ஆட்சிச் சொல்லகராதி: பொது (2015). பக். 542
  2. தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (2009). கலைச்சொல் பேரகராதி: தொகுதி 2 – கால்நடை வளம்.
  3. தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (2009). கலைச்சொல் பேரகராதி: தொகுதி 13 – வங்கியியல்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=task_force&oldid=1995610" இலிருந்து மீள்விக்கப்பட்டது