tawdry

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பொருள்

  • பெயர்ச்சொல்.
  1. போலிப் பகட்டுப்பொருள்
  2. தகுதியற்ற பகட்டணி
  3. ஒப்பணைப் பண்பு
  • உரிச்சொல்.
  1. வெறும் பகட்டான
  2. உள்ளீடற்ற
  3. போலித் தோற்றமுடைய
  4. தகுதியற்ற
  5. வெறும் பகட்டணி பூண்ட
( மொழிகள் )

ஆதாரங்கள் ---tawdry--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் Nuvola apps bookcase.png - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி(TL);அதன் இணைப்புகள்(TLS)+

"http://ta.wiktionary.org/w/index.php?title=tawdry&oldid=1099741" இருந்து மீள்விக்கப்பட்டது