temporality
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- temporality, பெயர்ச்சொல்.
- காலச்சார்பு
- காலச்சார்புநிலை
- காலத்ததுவம்
- காலச்சார்புத் தன்மை
- இம்மைச்சார்பு
- இம்மைச்சார்பு நிலை
- உலகியல் நலங்குறித்த பொருள்
- (சட்) தற்காலிகத் தன்மை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---temporality--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி