tensile strength

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

tensile strength

  1. இயற்பியல். இழுவிசைத்திறன்; நீட்சி வலிமை; விறைப்பு வலிமை, விறைப்பாற்றல்
  2. கட்டுமானவியல். இழுவைவலு
  3. கணிதம். இழுவிசைவலு
  4. கால்நடையியல். கம்பள நூல் விறைப்பாற்றல்; விறைப்பாற்றல்
  5. பொறியியல். இழு வலிமை; இழுவிசை; இழுவிசைத் திறன்; இழுவிசைவலு
  6. மாழையியல். இழுப்பு வலிமை; இழுவிசைவலு
  7. மீன்வளம். இழுவிசையாற்றல்
  8. வேதியியல். இழுவைவலு
  9. வேளாண்மை. இழுவிசைவலு




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=tensile_strength&oldid=1971238" இலிருந்து மீள்விக்கப்பட்டது