terminative

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • terminative, உரிச்சொல்.
  1. முடிக்கக்கூடிய
  2. இறுவாயாகக்கூடிய
  3. முடிவுதெரிவிக்கிற
  4. நிறைவு குறிக்கிற
  5. வரையறைப்பட்ட
  6. தனிநிலையுறுதியான
  7. முடிந்த முடிவான


( மொழிகள் )

சான்றுகோள் ---terminative--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=terminative&oldid=1619891" இலிருந்து மீள்விக்கப்பட்டது