thermodynamics

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

thermodynamics

  • இயற்பியல். வெப்ப இயக்கவியல்; வெப்பவியக்கவிசையியல்
  • பொறியியல். வெப்ப இயக்க இயல்
  • மருத்துவம். ஆற்றல் - வெப்ப இயல்; ஆற்றல் வெப்ப மாற்ற இயல்
  • மாழையியல். வெப்ப இயக்கவியல்
  • வேதியியல். வெப்ப இயக்கவியல்

விளக்கம்[தொகு]

  1. வெப்பம் மற்றும் பல்வேறு ஆற்றல்களுக்கிடையேயான தொடர்பை ஆராயும் அறிவியல் பிரிவு

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் thermodynamics
"https://ta.wiktionary.org/w/index.php?title=thermodynamics&oldid=1898746" இலிருந்து மீள்விக்கப்பட்டது