thermos

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • thermos, பெயர்ச்சொல்.
  1. சேமச்செப்பு
  2. காப்புக்குடுவை
  3. நீர்மத்தின் வெப்ப-தட்பநிலை காக்கும் காற்றொழி வெற்றிடக் குடுவை


( மொழிகள் )

சான்றுகோள் ---thermos--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=thermos&oldid=1620576" இலிருந்து மீள்விக்கப்பட்டது