throaty

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • throaty, உரிச்சொல்.
  1. தொண்டை கட்டிய
  2. கரகரப்பான
  3. கனத்த ஆழ்குரல் வாய்ந்த
  4. பெருமிடறுடைய
  5. தொண்டைச்சதைப் புடைப்புடைய
  6. தொண்டைத்தோல் தொங்கலாகவுள்ள
  7. (ஒலி) மிடற்றியலான
  8. மிடற்றில் ஒலிக்கிற


( மொழிகள் )

ஆதாரங்கள் ---throaty--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + Nuvola apps bookcase.png - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"http://ta.wiktionary.org/w/index.php?title=throaty&oldid=1139892" இருந்து மீள்விக்கப்பட்டது